இல்லத்தரசிகளின் அழகிப்போட்டி !
இல்லற வாழ்வில் நுழைந்து பிள்ளை குட்டிகள் பெற்றாலும் சிலர்க்கு பழைய காலத்து நீங்கா
நினைவுகள் விட்டுப் போவதில்லை.
இவர்களை திருப்திப்படுத்த கொழும்பில் இல்லத்தரசிகளின் பங்களிப்பில் ஒரு பேஷன் ஷோ நடைபெற்றது.
வெறுமனே இல்லத்தரசிகளை மட்டும் வைத்திருந்தால் கூட்டம் வராது என்று சில இளசுகளையும் காட்சிக்கு வைத்திருந்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக