புது டில்லி பகுதியில் எட்டு வயதுடைய மகனை தந்தை ஒருவர் அவனது குரல் வளையிணை கூரிய கத்தியால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.
இரத்த வெள்ளத்தில் கிடந்த மகனின் உடலத்தினை மீட்ட பொலிசார்
நடத்திய விசாரணைகளின் பின்னர் குறித்த கொலை விவகாரம்
அம்பலத்துக்கு வந்துள்ளது.
இந்த சம்பவம் அந்த உறவினர் மத்தியில் அதிர்ச்சியினை உருவாக்கியுள்ளது
0 கருத்து:
கருத்துரையிடுக