புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சிலி நாட்டின் குயிலொன் நகரில் ஒருவரையொருவர் தக்காளிப்பழத்தினால் தாக்கிக்கொள்ளும் ‘War of the Tomato’
என்றழைக்கப்படும் விநோதத் திருவிழா நடைபெற்றது.

உள்ளூர் விவசாயிகளால் வழங்கப்பட்ட தக்காளி பழங்களை வைத்து கொண்டாடப்பட்ட இத்திருவிழாவில் சுமார் 7000 பேர் கலந்துகொண்டனர்.

மேலும் இதுபோன்ற திருவிழா அமெரிக்கா, கொலம்பியா, கொஸ்டரிகா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top