சிக்காக்கோவில் தனது காதலுடன் ஏற்பட்ட
வாய்சண்டை முற்றி வெடித்த நிலையில் கோபத்தின்
உச்சத்திற்கு சென்ற காதலி காதலனின்
நாக்கை கடித்து இரண்டு துண்டாக்கி விட்டார்
இரத்த வெள்ளத்தி துடித்த அவர் மருத்துவ மனைக்கு எடுத்து
செல்ல பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்
ரெம்ப பேசினார் அதனால் அவரின் நாக்கை கடித்து துண்டாக்கினேன்
என் காதலி பதில் தந்துள்ளார்
என்ன கொடுமைடா சாமி ..இப்படியுமா பொண்ணுகள் ..?
0 கருத்து:
கருத்துரையிடுக