புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பயண அனுமதிச் சீட்டு இன்றி ரயிலில் பயணம் செய்யும் நபர்களுக்கு அறவிடப்படும்
தண்டப்பணத்தை 2500 ரூபாவாக அதிகரிக்க ரயில் திணைக்களம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 11ம் திகதியில் இருந்து இப்புதிய திட்டம் நடைமுறைக்கு வரும் என திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் மூன்றாம் தரத்தில் பயணிக்க அனுமதிச் சீட்டு எடுத்துவிட்டு இரண்டாம் தரத்தில் பயணிக்கும் நபர்களுக்கும் 2500 ரூபா தண்டம் அறவிடப்படும் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top