சராசரி மனிதர்களின் விழித் திரைகளில் தெரியும் உருவம், தலைகீழாக தான் தோன்றும். அந்த உருவம், மூளைக்கு கொண்டு செல்லப்பட்டு
மீண்டும் ஓர் தலைகீழ் மாற்றத்துடன் நேரிய உருவமாக நமது மனத்திரையில் பதிவாகிறது.ஆனால், செர்பியா நாட்டைச் சேர்ந்த 28 வயதான போஜானா டேனிலோவிக் என்ற பெண்ணின் மூளையில் பதிவாகும் உருவப்பதிவுகளை தலைகீழாக மாற்றும் செயல்பாட்டில் குறைபாடு உள்ளதால், செய்தித் தாள், டி.வி., கம்ப்யூட்டர் ஆகியவற்றை அவர் தலைகீழாக வைத்தே பார்க்க வேண்டியுள்ளது.
பிறவியில் இருந்தே தனக்கு இந்த குறைபாடு உள்ளதாகவும், வீட்டில் குடும்பத்தினருக்கு ஒரு டி.வி.யும் தனக்கென்று தலைகீழாக பொருத்தப்பட்ட தனி டி.வி.யும் இருப்பதாக கூறுகிறார், போஜானா டேனிலோவிக்.

0 கருத்து:
கருத்துரையிடுக