உங்கள் Windows 8 இயங்குதளத்தில் புகைப்படங்களை எடிட் செய்ய -Fresh Paint
மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 8 இயங்குதளமானது கணனிப் பாவனையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுவரும் அதேவேளையில் பல அப்பிளிக்கேஷன்களும்
வெளிவந்த வண்ணமுள்ளன.
இவற்றின் தொடர்ச்சியாக தற்போது சிறியளவிலான வரைதல் மற்றும் புகைப்படங்களை எடிட் செய்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான Fresh Paint எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம்மென்பொருளானது கவர்ச்சிகரமான பயனர் இடைமுகத்தினைக் கொண்டுள்ளதுடன் எளிமையான முறையில் கையாளக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தரவிறக்கச் சுட்டி
0 கருத்து:
கருத்துரையிடுக