பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் காலையடி பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கதிரமலை பார்க்கியம் அவர்கள் 29.03.2013
அன்று அதிகாலை பணிப்புலத்தில் இறைவனடி சேர்ந்தார்
அன்னார் அமரர். சின்னார் கதிரமலையின் அன்பு மனைவியும்;
தேவிசாரதாம்பாள் (தேவி), ஜெயராஜா (ஜெர்மனி ), வரதகுலசிங்கம் (வரதன்), திவ்வியசிலோன்மணி (கிளி) , செல்வராஜா (ஐயர்- டென்மார்க் ), காண்டீபன் (சிறி), வசந்தினி (குஞ்சுமணி), நந்தீசன்(அமரர் ) ஆகியோரின் அன்புத் தாயாரும்;
அழகரத்தினம் (அமரர்), விமலாதேவி (ஜெர்மனி ) , ஜெகதீஸ்வரி, தில்லைநாதன், பரமேஸ்வரி, கலாதேவி (டென்மார்க் ), சுசீலாதேவி, ஜெகதீஸ்வரன் (அமரர் ), ஆகியோரின் அன்பு மாமியும்;
சிவகரன், அனுராதா, சுபாஸ்கரன், கிருஷ்ணவேணி , அனுராஜினி , பிரியதர்சினி, ராதிகா, மாலினி, அப்பன், குமுதினி, தர்சிகா, கார்த்திகா, விஜிதா, பாலரூபன்,காந்திமதி, சிவரஞ்சன், சிவரஞ்சனி , ஜெயாதேவி , உமாதேவி , அசோக், கிருஷ்ணதாசன், சுபைதா ,ஜெனிதா, ஜனமகன், தர்சிகா, ஜெயகாந்தன், ஜெயரூபன், நந்தீசன், ஜெயதீபன், சியாந்தினி,ஆகியோரின் அன்பு பேத்தியாரும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 30.03.2013 இன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பெறும்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்
தகவல்: குடும்பத்தினர்
துயர் பகிர:
தேவி (மகள்) இலங்கை-0094217914787
ஜெயராஜா(மகன் )0049-521-55606551 செல்லிடப் பேசி -0049-15254010767
செல்வராஜா-0045-50553326 - 0045-98511129
0 கருத்து:
கருத்துரையிடுக