புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியா-உத்தரகண்ட் மாநிலம், பவ்ரி கார்வால் மாவட்டத்தில், வனப்பகுதியை ஒட்டியுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமி, நேற்று முன் தினம், மாலை, தன் தோழிகளுடன் வீட்டின் அருகே
விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது யாரும் எதிர்பாராத வகையில், பாய்ந்து வந்த சிறுத்தை ஒன்று, சிறுமியை தாக்கி, வனத்திற்குள் இழுத்துச் சென்றது.

இதை பார்த்த, மற்ற சிறுமிகள் கிராமத்து பெரியவர்களிடம் தகவல் தெரிவித்தனர். உடன் கிராமத்தினர், வனத்திற்குள் சென்று, சிறுமியை தேடினர். அங்கு சிறுத்தை கடித்து குதறிய, சிறுமியின் பாதி உடல் மட்டுமே கண்டெடுக்கப்பட்டது. சிறுத்தை கடித்து பலியான, சிறுமியின் குடும்பத்திற்கு, 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, ஜார்கண்ட் மாநில வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top