புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவின், ஒடிசா பூரி மாவட்டத்தில் உள்ள பெலடாலா கிராமக் காட்டுப்பகுதியில் 13 வயது கண் பார்வையற்ற சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.


இது குறித்து விசாரணையில் குற்றவாளி பனமலை பரீக் என்ற சாரதி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

இந்த கொடூர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி அங்குள்ள ஊனமுற்றோர்களும், எதிர்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கொல்லப்பட்ட அந்த ஊனமுற்ற சிறுமி புபனேஸ்வரில் உள்ள ஒரு கண் தெரியாத பள்ளியில் படித்து வந்தாள்.

இந்தநிலையில், சிறுமியை இழந்த பெற்றோர், குற்றவாளியை தூக்கிலிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top