நாய்கள் மீதான அதிக பாசத்தால் பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் நாயாகவே தன் முகத்தை மாறியுள்ளார்.
பிரேசிலை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு நாய்கள் என்றால் அதீத பிரியம். இதனால் முக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு நாயாகவே மாறியுள்ளார். இறந்த நாய் ஒன்றின் முகத்தை இவருக்கு பொருத்தப்பட்டுள்ளது.அறுவை சிகிச்சை முடிவடைந்துள்ள நிலையில் “நாய் மனிதன்” என்றே அனைவரும் அழைக்கின்றனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக