வங்கதேசத்தில் பிரபல நடிகை மிடா நூர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி நடிகை மிடா நூர், இவர் தலைநகர் தாகாவில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
17 வயது மகனுடன் வசித்து வந்த அவர், எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை.
இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.