புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


1.உலகத்தின் விலக்கப்பட்ட நகரம் எது ?
2.மருத்துவ வெந்நீர் ஊற்றுகள் நிறைந்த நாடு எது ?
3.ஐரோப்பிய பொருளாதார நாடுகள் எப்போது உருவானது ?
4.உலகத்தின் நீர் நிலப்பரப்பு எவ்வளவு ?
5.பெண்டகன் என்றால் என்ன ?
6.இந்தியாவில் விமானப் பராமரிப்பு என்ஜினியராக பணியாற்றிய முதல் பெண்மணி யார் ?
7.மிக நீளமான ஒடுபாதை இந்தியாவில் எந்த விமான நிலையத்தில் உள்ளது?
8.போலீஸ் என்ற சொல் ஆங்கில அகராதியில் எப்போது இடம் பெற்றது?
9.உலகிலேயே மிக உயரத்திலிருந்து விழும் நீர்விழ்ச்சி எது ?
10.ஆக்ஸிசன் இல்லாத பொருள் எது ? 
பதில்கள்: 
1.லாசா -தீபெத் 
2.செக்கோஸ்லாவாகியா 
3.25-03- 1957-ல் 
4.14,44,85,740 ச.கி.மீ 
5.அமெரிக்காவின் ராணுவம் ,விமானம் மற்றும் கப்பல் படையின்ஒருங்கினைந்த தலைமையகம் 
6.புவன்ஸ்ரீ கெளதம் 
7.மும்பை விமான நிலையம் 
8.1714-ம் ஆண்டு 
9.வெனிசுலா நீர்விழ்ச்சி 
10.மண்ணெண்ணை 

*கடல் எப்படி உருவானது? அதன் பிறப்பு வரலாற்றைக் கொஞ்சம் விளக்குங்களேன்?
இன்றைக்கு சற்றேறக்குறைய 400 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி மிகச் சூடாக இருந்தது.
அது மெள்ள ஆறும்போது காற்றும் நீராவியும் பூமியைச் சூழ்ந்துகொள்ள, மேலும் குளிரக்
குளிர நீராவி நீராகி, கடலாகி... இப்படி ஒரு 'தியரி'தான் தற்போது செலாவணியில்
உள்ளது. 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top