புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இந்தியாவில் உயிர் பிரிந்ததற்கு பின்னரும் 34 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த இளைஞர் இந்தியாவில் உயிர் பிரிந்ததற்கு பின்னரும் 34 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த இளைஞர்

உயிர் பிரிந்ததற்கு பின்னரும் 34 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த இளைஞர், இறப்பு என்பது இறுதியானது இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார்.

மேலும் படிக்க»»
12/14/2012

யாழில் அதிகரிக்கும் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் யாழில் அதிகரிக்கும் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள்

யாழில் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளதாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.யாழில் இன்று ந...

மேலும் படிக்க»»
12/14/2012

காதல் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்?பார்க்கலாம்      வாங்க காதல் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்?பார்க்கலாம் வாங்க

இந்த உலகில் காதலின்றி யாரும் இருக்கமாட்டார்கள் தான். அத்தகைய காதல் ஏன் ஒரு பெண்/ஆண் மீது மட்டும் தான் இருக்க வேண்டுமா என்ன? பெற்றோர் மீது ...

மேலும் படிக்க»»
12/14/2012

  கையெழுத்து கூறும் உங்கள் தலையெழுத்து என்ன? வாங்க பார்க்கலாம்! கையெழுத்து கூறும் உங்கள் தலையெழுத்து என்ன? வாங்க பார்க்கலாம்!

உங்கள் கையெழுத்து கூறும் உங்கள் தலையெழுத்து என்ன? வாங்க பார்க்கலாம்..! •பெரிய எழுத்தாக எழுதுகிறவர்கள் பேரார்வம் மிக்க அதிக நம்பிக்கை உ...

மேலும் படிக்க»»
12/14/2012

இரண்டே கால்களுடன் தன்னம்பிக்கை தளராத பூனைக்குட்டி! (காணொளி) இரண்டே கால்களுடன் தன்னம்பிக்கை தளராத பூனைக்குட்டி! (காணொளி)

 ஊனம் என்பது உடலில் இல்லை, மனதில் தான் என்பதை உணர்த்துகிறது இந்த செல்ல பூனைக்குட்டி.

மேலும் படிக்க»»
12/14/2012

 இலங்கையில் ஒளிரும் விண்கற்களை இன்று இரவு வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் இலங்கையில் ஒளிரும் விண்கற்களை இன்று இரவு வெற்றுக் கண்களால் பார்க்க முடியும்

ஒளிரும் விண்கற்களை இன்று 14ம் திகதி இரவு வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என்று விண்ணியல் ஆய்வாளரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீக...

மேலும் படிக்க»»
12/14/2012

நடிப்பில் சிறந்தவர் ஜீவாவா? சிம்புவா? நடிப்பில் சிறந்தவர் ஜீவாவா? சிம்புவா?

இளம் கதாநாயகர்களில் நடிப்பில் சிறந்தவர் சிலம்பரசனா, ஜீவாவா? என்ற கேள்விக்கு, டைரக்டர் கவுதம் வாசுதேவ்மேனன் பதில் அளித்தார்.மின்னலே’, ‘கா...

மேலும் படிக்க»»
12/14/2012

இங்கிலாந்தில் மூன்று வயது குழந்தை நட்சத்திரம் தீ விபத்தில் பலி! இங்கிலாந்தில் மூன்று வயது குழந்தை நட்சத்திரம் தீ விபத்தில் பலி!

 இங்கிலாந்து நாட்டில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலம் அடைந்த 3 வயது Sophie Firth என்ற சிறுமி, தன்னுடைய உடலில் தீப்பிடித்த காரணத்தால...

மேலும் படிக்க»»
12/14/2012

ஜப்பானில்  தேர்தலில் போட்டியிடும் 94 வயது தாத்தா ஜப்பானில் தேர்தலில் போட்டியிடும் 94 வயது தாத்தா

ஜப்பானில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், 94 வயது முதியவர் முதன் முறையாக போட்டியிடுகிறார். ஜப்பானில் நாடாளுமன்ற கீழ்சபைக்கு நாளை மறுதின...

மேலும் படிக்க»»
12/14/2012

சீனாவில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த 22 குழந்தைகள்:வாலிபரின் வெறிச்செயல் சீனாவில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த 22 குழந்தைகள்:வாலிபரின் வெறிச்செயல்

பள்ளிக்கு சென்று கொண்டிருந்த குழந்தைகளை, வாலிபர் ஒருவர் சரமாரியாக தாக்கியதில் 22 குழந்தைகள் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்தனர்.மத்திய சீனா...

மேலும் படிக்க»»
12/14/2012

அமெரிக்காவில் இன்று கடுமையான நிலநடுக்கம் அமெரிக்காவில் இன்று கடுமையான நிலநடுக்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள தென்மேற்கு கடலோர பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.6.1ஆக பதிவான இந்நிலநடுக்கம் க...

மேலும் படிக்க»»
12/14/2012

மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்வது எப்படி? மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்வது எப்படி?

வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் ...

மேலும் படிக்க»»
12/14/2012

 நடிகை வித்யாபாலன் திருமணம் இன்று நடந்தது! நடிகை வித்யாபாலன் திருமணம் இன்று நடந்தது!

சில்க் ஸ்மிதா வேடத்தில் ‘தி டர்ட்டி பிக்சர்’ இந்தி படத்தில் நடித்து பிரபலமானவர் வித்யாபாலன். இப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிக...

மேலும் படிக்க»»
12/14/2012

வானத்திலிருந்து மர்மப்பொருட்கள் விழுந்தால் தொடவேண்டாம்!சுகாதார அமைச்சு வானத்திலிருந்து மர்மப்பொருட்கள் விழுந்தால் தொடவேண்டாம்!சுகாதார அமைச்சு

வானத்திலிருந்து மர்மப்பொருட்கள் ஏதாவது பூமியை நோக்கி விழுந்தால், அப்பொருட்களை தொடவேண்டாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க»»
12/14/2012

இந்தியாவில் 12-12-12ம் தேதி 12:12க்கு இறக்க போவதாக சவால் விட்டவர் சிறிது நேரம் முன்பாகவே சாவு! இந்தியாவில் 12-12-12ம் தேதி 12:12க்கு இறக்க போவதாக சவால் விட்டவர் சிறிது நேரம் முன்பாகவே சாவு!

நேற்று முன்தினம் 121212. உலகம் முழுக்க இந்த நாளுக்காக காத்திருந்து பலர் பல நல்ல செயல்களை செய்தனர்.ஆனால், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒருவர்,...

மேலும் படிக்க»»
12/14/2012

நடிகை சமந்தாவுக்கு வந்த வியாதி என்ன தெரியுமா? நடிகை சமந்தாவுக்கு வந்த வியாதி என்ன தெரியுமா?

தமிழில் பானா காத்தாடி என்றபடம் மூலம் அறிமுகமானவர் நடிகை சமந்தா. எனினும் தமிழில் சரியான வாய்ப்பு இல்லாததால், தெலுங்கு பக்கம் சென்ற அவருக்...

மேலும் படிக்க»»
12/14/2012

நடிகர் ரஜினிகாந்-லதா காதல் உருவான கதை நடிகர் ரஜினிகாந்-லதா காதல் உருவான கதை

தில்லு முல்லு படப்பிடிப்பின் போதுதான் ரஜினிகாந்த் லதா ரங்காச்சாரியை முதன் முதலாக சந்தித்தார். லதாவின் தந்தை பெங்களூரில் பணியாற்றியதால் ...

மேலும் படிக்க»»
12/14/2012

12-12-12 உலகம் அழியவில்லை ஏன்?காணொளி 12-12-12 உலகம் அழியவில்லை ஏன்?காணொளி

12-12-12 நாசா ஆய்வு கூடத்தால் மாயன் கணிப்பின் அடிப்படையில் 12-21-12 எனும் திகதியில் உலகம் அழியும் என்பதை மறுத்து. 12-21-12 இல் உலகம் அழ...

மேலும் படிக்க»»
12/14/2012

நடிகர் ரஜினிகாந் அரசியலுக்கு வராதது ஏன்? நடிகர் ரஜினிகாந் அரசியலுக்கு வராதது ஏன்?

அரசியலுக்கு தான் ஏன் வரவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் நேற்று விளக்கம் அளித்தார். சென்னை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில்...

மேலும் படிக்க»»
12/14/2012

ஊனம் ஓர் குறையல்ல:ஊமை பாஷையில் விருது வென்ற பாடல்  (காணொளி) ஊனம் ஓர் குறையல்ல:ஊமை பாஷையில் விருது வென்ற பாடல் (காணொளி)

ஊனம் என்பது குறையல்ல என்பதை நாம் எல்லோரும் உணர்ந்துகொள்ள வேண்டும். ஊனமானவர்களை பார்த்து பரிதாபப்படுவதை நிறுத்துவதே நாம் அவர்களுக்கு செய...

மேலும் படிக்க»»
12/14/2012

உலகில் உள்ள நாய்களில் திருடர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் நாய்கள்-காணொளி உலகில் உள்ள நாய்களில் திருடர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் நாய்கள்-காணொளி

உலகில் உள்ள வளர்ப்பு நாய்களில் திருடர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் நாய்களில் முதல் 5 இடத்தில் இருப்பவை எவை என்று தெரியுமா?

மேலும் படிக்க»»
12/14/2012

பாதை புனரமைப்புக்கு புதிய தொழில்நுட்பம் கொண்ட இயந்திரம்!இலங்கையில் இறக்குமதி பாதை புனரமைப்புக்கு புதிய தொழில்நுட்பம் கொண்ட இயந்திரம்!இலங்கையில் இறக்குமதி

பாதை புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டிலிருந்து புதிய நவீன இயந்திரமொன்று இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.பாதைகளை செப்பனிட்டு காபட் பண்ண...

மேலும் படிக்க»»
12/14/2012

சுவிஸ்லாந்தில் 3 பிள்ளைகளையும் மூச்சுத் திணறடித்து கொன்ற தாய் சுவிஸ்லாந்தில் 3 பிள்ளைகளையும் மூச்சுத் திணறடித்து கொன்ற தாய்

சுவிஸ்லாந்தில் சூரிச் மாநில நகர நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில் ஆஸ்ட்ரியாவைத் தனது பூர்வீகமாகக் கொண்ட பியாங்கா(வயது 39) தான் கொலை ...

மேலும் படிக்க»»
12/14/2012

கொழும்பில்10 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 45 வயது நபர் கைது! கொழும்பில்10 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 45 வயது நபர் கைது!

10 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 45 வயது முதியவரை விளக்கமறியலில் வைக்க கொழு...

மேலும் படிக்க»»
12/14/2012

நாட்டில் வானில் தோன்றும் ஒளி வியாழன் கிரகமே! பூமிக்கு அண்மையில் வந்துள்ளது! நாட்டில் வானில் தோன்றும் ஒளி வியாழன் கிரகமே! பூமிக்கு அண்மையில் வந்துள்ளது!

தற்போது நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் வசிக்கும் மக்களின் கண்களுக்கு இரவு வேளைகளில் தென்படும் பிரகாசமான ஒளிர்வு வியாழன் கிரகத்தினுடையது...

மேலும் படிக்க»»
12/14/2012

இலங்கையில் 10 வயது மகளை  பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை இலங்கையில் 10 வயது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை

இலங்கையில் 10 வயதுடைய மகளை20 தடவை தந்தைஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் குறித்த சம்பவ தினம் அன்று தாயார் வேலைக்கு சென்ற ந...

மேலும் படிக்க»»
12/14/2012

ஏழாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்-குலேந்திரன்-ஜெனுசன்(14.12.2012) ஏழாவது பிறந்தநாள் வாழ்த்துக்கள்-குலேந்திரன்-ஜெனுசன்(14.12.2012)

ஜெர்மனி osnabrück வசிக்கும் திரு .திருமதி .குலேந்திரன்-ஜெயமலர் தம்பதிகளின் செல்வப்புதல்வன் "ஜெனுசன்"  தனது ஏழாவது   பிறந்தநாள...

மேலும் படிக்க»»
12/14/2012
 
Top