
பால் மற்றும் பல திரவியங்களை பயன்படுத்தி இவ் ஆடைக்கான துணிவகைகள் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அவர் இத் துணிவகைகளைப் பயன்படுத்தி QMilch எனும் பெயரில் பல அலங்கார ஆடைகளை தயாரித்துள்ளார்.
தோலை பாதுகாப்பாக்க வைத்திருக்க கூடிய விதத்தில் புரதச் சத்து அடங்கிய வகையில் இவ் ஆடைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஆடை வகைகள் எதிர்காலங்களில் நவீன ஆடையலங்கார உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக