
பரபரப்பாக போக்கு வரத்து நடைபெறும் இந்த பாலம் நேற்று திடீரென இடிந்தது. இதனால் பஸ், கார்கள், மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஆற்றுக்குள் கவிழ்ந்தன.
இந்த விபத்தில் 4 பேர் பலியானார்க்ள. 19 பேர் காயம் அடைந்தனர். ஆற்றுக்குள் விழுந்த ஏராளமானவர்கள் நீந்தி உயிர் தப்பினர்.



0 கருத்து:
கருத்துரையிடுக