
இந்த படங்கள் பல்வேறு இணையங்களிலும் உலா வருகின்றது. இப்படியான செய்கைகள் கூட
ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகத் தான் நோக்கப்படுகின்றது.சமைக்க, துணி துவைக்க, பாலியல் தேவைகளுக்கு மற்றும் இன்னும் பல போன்ற பொத்தான்கள் தான் குறித்த ரிமோட்டில் காணப்படுகின்றன.
பெண்ணை இயந்திரமாக நினைத்து வேலை வாங்குபவர்களின் ஏக்கம் தான் இந்த அநியாய செயல்பாடு.
0 கருத்து:
கருத்துரையிடுக