புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாம்புகளிலேயே பெரிய இனம் ”பைதான்” எனும் மலைப்பாம்புகளாகும். பொதுவாக பெண்களுக்கான லெதர் கைப்பைகள் விலங்குகளின் தோலில் இருந்து தான் தயாரிக்கப்படுகிறது.தாய்லாந்தில் மலைப்பாம்பின் தோலில் இருந்து கைப்பைகளை தயாரிக்கின்றனர்.


இதற்காக வருடத்திற்கு ஆயிரக்கணக்கான மலைப்பாம்புகள் கொல்லப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.எனினும் மலைப்பாம்பின் தோலினால் செய்யப்பட்ட கைப்பைகள் அதிக விலைக்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.









0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top