
சாதரணமாக ஒரு ஆமை 15 - 30 முட்டைகளை இடும் , இம்முறை 45 முட்டைகளை இட்டமை தமக்கு ஆச்சரியத்தை தருவதாக இதன் வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வகை ஆமைகள் 160 வருடங்களுக்கு மேலாகவும் வாழும் வல்லமை கொண்டவை, ஆமை முட்டைகளை மக்கள் அதிகம் விரும்பி உண்பதாலும், ஏனைய மிருகங்கள் மண்ணினுள் இருக்கும் ஆமை முட்டையை உண்பதாலும் இவை அருகி வரும் இனமாக பிரகடகனப்படுத்தப்பட்டுள்ளன.
0 கருத்து:
கருத்துரையிடுக