நெதர்லாந்தின் தலைநகர் அம்ஸ்ரடாமில் Kinderkookkafé என்ற குடும்ப உணவகம் ஒன்று உள்ளது.இந்த உணவகத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது முழுக்க முழுக்க குழந்தைப்பிள்ளைகளால் நடாத்தப்படுகின்றமை தான்.உணவைச் சமைத்தல், பரிமாறுவது, துப்பரவாக்குவது, பில் போடுவது என்று எல்லாமே அவர்கள் இந்த வயதிலேயே உணவு தயாரித்தல், பொறுமையாகப் பரிமாறுதல் போன்றவற்றை பழக வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
இங்குள்ள விசேடம் என்னவென்றால் குழந்தைகள் தாங்கள் சமைத்த உணவுகளை பெற்றோர்களுடன் பகிர்ந்து உண்பது தான்.இப்படியாக உணவு தயாரிப்புக்களைப் பழகுவதால் இவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று பெற்றோர்கள் நினைக்கின்றனர்.




0 கருத்து:
கருத்துரையிடுக