புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கூகுளின் தளமான யூடியுப் தளத்தில் பல லட்சக்கணக்கான வீடியோக்கள் இருக்கும். இந்த வீடியோக்களில் நாம் குறிப்பட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுக்க முடியும்.சாதரணமாக யூடியுப் தளத்திற்கு சென்று Share - Embeded என்று சென்று

நீங்கள் கொப்பி செய்த embeded வீடியோவின் URL மேலே காட்டியிருப்பதை போல இருக்கும். இப்பொழுது அந்த URL முடிவில் #t= என்பதை சேர்த்து வீடியோ பிளேயாக வேண்டிய நேரத்தை கொடுக்கவும்.

உதாரணமாக 1 நிமிடம் 7 வினாடிகளில் இருந்து வீடியோ ஆரம்பிக்க வேண்டுமென்றால் #t="1m7s" என்று கொடுக்க வேண்டும். Embeded கோடிங் URL கீழே இருப்பதை போல இருக்க வேண்டும். http://www.youtube.com/embed/j345npmPah0?rel="0#t=1m7s "

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top