நபரொருவர் தனது மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தவரை கூறிய ஆயுதத்ததால் குத்தி கொலை செய்துவிட்டு கொலை செய்த ஆயுதத்துடன் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.கட்டுநாயக்க, சுமித்ராராம விஹாரை வீதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் காயமடைந்த 33 வயதுடைய பெண் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:
கருத்துரையிடுக