
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், எரியுண்ட வீட்டினுள் சென்று பார்த்த போது அங்கு இரண்டு பெண்களின் சடலங்கள் தீயில் கருகிய நிலையில் இருந்துள்ளன.
அவர்கள் இருவரும் தாயும், மகளும் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்திடம் இது குறித்து வினவியபோது, அதற்கு பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அஜித் ரோஹன, இன்றைய சம்பவம் கொலையாக இருக்கலாம் என தாம்
சந்தேகிப்பதாக தெரிவித்தார்.
ஏற்கனவே, இரத்தினபுரியில் தாய், மகள் கொலைச் சம்பவங்கள் சில இடம்பெற்றிருந்தமை உங்களுக்கு நினைவிருக்கலாம்.
0 கருத்து:
கருத்துரையிடுக