
வெளியாகி அந்தந்தஆலயங்களில் விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன.அன்பளிப்புகள் ஆலயத்தின் வளர்ச்சிக்கே சமர்ப்பணம்.அன்புள்ளங்கொண்ட ஆன்மீக பக்தர்களே ஆன்மீகப் பணியோடு சமூகப்பணியையும் தொடர்வதற்குஜெயராஜன் அவர்களை நாமும் சேர்ந்து ஊக்குவிப்போம்.
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை
0 கருத்து:
கருத்துரையிடுக