புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


வெறும் 15 சென்ரிமீட்டர்கள் மாத்திரமே இப்பெண்ணின் (CATHIE JUNG ) இடையின் சுற்றளவாக உள்ளது. இவரின் இந்த மெல்லிய இடையின் அளவிற்கு காரணம், தனது இடையை பெல்ட் மற்றும் விசேட சாதனங்களால் மிக இறுக்கமாக கட்டி பழக்கப்படுத்தியுள்ளார்.


ஒரு நாளைக்கு 23 அரை மணித்தியாலப்படி கடந்த 25 வருடங்களாக இதை செய்துவந்துள்ளார். இவரின் உடல்தகுதி சிறந்த நிலையில் உள்ள போதும், இப்படியான பயிற்சிகள் உடல் சிக்கல்களையே உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top