புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நீங்கள் அன்றாடம் கணினியில் வேலை செய்து கொண்டிருக்கையில் ஒரே மாதிரியான Fileகளையும், Folderகளையும், Driveகளையும் பார்த்து சலித்திருக்கலாம். இவற்றை எமது விருப்பம் போல வித்தியாசமான Icon களையோ அல்லது நீங்களே உருவாக்கிய உங்கள் படங்களையும் Icon களாக
அமைத்திடலாம். இந்த மென்பொருள்மூலம் [IconTweaker] இலகுவான முறையில் Icon களை மாற்றும்விதமாக Themes என்ற பகுதியில் பல விதமான Icon கள் அமைக்கப்பட்டுள்ளது. இதைவிட Icons என்ற பகுதியில் எமது  விருப்பத்திற்கேற்ப வேறு Icon களையோ அல்லது நாமே உருவாக்கிய
 Icon களையோ அமைத்திடலாம்.

இலகுவாக Icon களை மாற்றுவதற்கமைய Network Icon கள், கர்சர்கள், ஃபோல்டர்கள், டிரைவ்கள், ஃபைல்கள், டெஸ்டொப் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மென்பொருள் மூலம் தற்போதுள்ள Iconகளுக்கான மாற்றங்களை சேவ்செய்து பாதுகாக்கும் வசதியும் உள்ளமை சிறப்பு ஆகும்.

மென்பொருளை டவுண்லோட் செய்திட -- இங்கு கிளிக் செய்யவும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top