
அப்பாம்மாஅப்பப்பா பெரியப்பமார் பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்திமார் மாமாமார்,மாமிமார் அத்தைமார் அக்காமார் அண்ணாமார் மச்சான்மார் மச்சாள்மார் மற்றும் உற்றார், உறவினர், அனைவரும் பணிப்புலம் முத்துமாரி அம்பிகையின் அருளினால் கற்பவை கசடறக் கற்று பேரோடும் புகழோடும் நோய்நொடியின்றி பல்லாண்டு வாழ்க வளர்க என வாழ்த்துகின்றார்கள்
இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது.
http://www.youtube.com/watch?v=hR6fxII7Kio&feature=youtu.be
விழா நடைபெறும் இடம் via -centorbe no 8-- பலெர்மோ
SENDER-பலெர்மோ. த. சங்கர்
0 கருத்து:
கருத்துரையிடுக