இயற்கையின் படைப்பில் மிகவும் ஆச்சரியமானது மனித இனம்.மனித இனத்தி்ல் மிகவும் முக்கியமானது அவர்கள் கண்கள் ஆகும்.
மனித உடற்தொகுதியின் மென்மையான பகுதிகளில் இதுவும் ஒன்று.
ஆனால், இங்கு ஒருத்தர் செய்யும் செயல்பாடு பார்ப்பவரை புல்லரிக்க வைக்கிறது.அது என்னவெனில்,தனது இரண்டு கண்களாலும் பெரும் பாரத்தினை தூக்கி உலக சாதனை படைத்துள்ளார்.
இவர் செய்யும் வீரச் செயலை நீங்களும் பாருங்கள். உங்கள் உடலில் நடுக்கம் கூட வரலாம்.
0 கருத்து:
கருத்துரையிடுக