
சொந்தமாக கொக்கா கோலா தயாரித்து வருகிறார். கலிபோர்னியாவில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தை 100,000 லீட்டர் கொக்கா கோலா மூலம் நிரப்பி குளியலுக்கு விட்டிருக்கிறார். தனது தயாரிப்பை பிரபல்யப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் இது அமைகிறது.
எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என்பது பெருமையல்ல வாழ்ந்த நாட்களில் என்ன சாதித்தாய் என்பதே பெருமை