புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலக அளவில் மிகப்பிரபலமான பத்திரிக்கையான போர்ப்ஸ் பத்திரிக்கையின் இந்திய பதிப்பில் ஆண்டு தோறும் சிறந்த பிரபலங்கள் 100 என தேர்ந்தெடுப்பது வழக்கம். அதன் படி இந்த ஆண்டுக்கான அந்த 100 பேருக்கான தேர்வுக்கு 250 பெயர்களை பரிந்துரை
செய்துள்ளது.

அதில் நடிகர்களுக்கான குரூப்பில் நமது கமல், ரஜினி, விஜய், அஜீத், சூர்யா, விக்ரம், கார்த்தி, தனுஷ் இவர்களுடன் ஜீவாவும், சிம்புவும் சேர்ந்துள்ளனர். ஜீவாவின் இந்த வேகமான வளர்ச்சி பலரை ஆச்சர்யப்படுத்தும்.இந்த லிஸ்டில் நடிகைகள் நயன்தாரா, இலியானா, டாப்சி,தமன்னா போன்றோரும் உண்டு.

இதில் விஜய்யின் பெயரை விஜய் குமார் என தவறாக பிரின்ட் செய்துள்ளது போர்ஃப்ஸ். தமிழின் பிரபல நடிகரின் பெயரில் கூட இவ்வளவு அலட்சியம். இவ்வளவு அலட்சியம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top