
ஏற்படுத்தியுள்ளது.
தெருவில் நடந்து போனவர்கள் அவருடைய முன்னாள் காதலனை பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்து அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், இந்தப் பெண்ணை அவர் முன்னாள் காதலன் வற்புறுத்தி வீட்டுக்குள் இழுத்துச்சென்று அவள் மீது எண்ணெயை ஊற்றி அவளுக்குத் தீ வைத்துள்ளதாகவும், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுயிருப்பதாகவும் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும் அப்பெண் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டு இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக