புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொலிவுட்டில் விஜய் ஜோடியாக ‘ஜில்லா’, கார்த்தியுடன் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’ படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.
மேலும் இரண்டு தெலுங்கு படங்களையும் கைவசம்
வைத்துள்ள காஜல் கூறுகையில், நிறைய படிக்க வேண்டும் என்ற எனது சிறுவயது கனவு நடக்கவில்லை.

பத்தாவது வகுப்பு படித்துக் கொண்டு இருக்கும் போதே சினிமா வாய்ப்பு வந்தது. படிப்பை தொடர முடியவில்லை.

எம்.பி.ஏ. படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டதும் நிறைவேறவில்லை. ஆனாலும் அந்த லட்சியத்தை கைவிடுவதாக இல்லை.

தபால் மூலம் எம்.பி.ஏ. படிக்க திட்டமிட்டு உள்ளேன். சினிமாவில் கல்லூரி மாணவி வேடங்களில் நடிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்.

கல்லூரி மாணவி வேடங்கள் என்றால் உடனே ஒப்புக்கொள்கிறேன். குறிப்பாக எம்.பி.ஏ. மாணவி கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறது.

இயக்குனர்களிடம் படத்தில் எம்.பி.ஏ. பட்டம் வாங்குவது போன்று ஒரு காட்சி வைக்கும்படி வற்புறுத்தி வருகிறேன் என்று தெரிவித்துள்ளா

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top