
வீதியோரத்தில் சிசு ஒன்று இருப்பதாக இன்று (01) காலை பாடசாலைக்கு சென்ற மாணவர்களால் இனங்காணப்பட்டு பொதுமக்களின் ஊடாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிசு உயிருடன் மீட்க்கபட்டு வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வட்டவளை பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சிசு துணியால் சுத்தப்பட்டு காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வட்டவளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக