புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜேர்மனியில் இவ்வருடம் கோடைகால ஒன்றுகூடல் 08.09.2013 அன்று நிகழ்த்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இதேதிகதியில் ஜேர்மனியில் பண்மக்கள் அதிகம் வாழும்பகுதியில் உள்ள கோவிலில் விசேடபூசை நடைபெற இருப்பதால் கோடைகால ஒன்றுகூடல் பிற்போடப்பட்டுள்ளது. திகதி பின்னர் அறிவிக்கப்படும்.
நன்றி.....                            

ஜேர்மனியில் இவ்வருடம் கோடைகால ஒன்றுகூடல் ஜேர்மனிய பண்மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், ஜேர்மனிய
பண்மக்கள் ஒன்றியத்தின் இவ்வருட திட்டமிடலுக்கேற்பவும் 08.09.2013 அன்று நிகழ்த்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.

காலம்-08.09.2013
நேரம்- 10.00 - 18.00
இடம்-Hamm-Bahnhofக்கு அருகாமையில்

முகவரி-Schützenverein Hamm-Süden
                  Richard-Wagner str.78
                  59063 ஹாம்

பஸ்ஸில் பயணம் செய்வதென்றால் மூன்று நிமிடங்கள்
Buslinie Nr 21 oder Nr 22 Bahnhofல் ஏறி Haltestelle Zentralhallenஇல் இறங்கவேண்டும்

எம்மூர் மக்களின் நிகழ்வு என்பதால் ஜேர்மனிய பண்மக்கள் அனைவரும் இந்த நிகழ்வில்  பங்குகொள்ளுமாறும், உங்களாலான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் பணிவன்புடனும்  ஊரவன் என்ற உரிமையுடனும்  கேட்டுக்கொள்கறோம்.

தொடர்புகளுக்கு
Bielefeld
குணேஸ்வரன்             05212706513
சிவமணி தர்மராஜா        05214283510
தவம்                      017620417565
பிறேம்                    017693304724
ஜெனா                     017634963241

Hamm
கேதாரம்                   017632913891
பேரானந்தம்                015730736907
தவதீஸ் அப்பையா         017030859523

 Osnabrück
பாலசுப்பிரமணியம்(பாலன்) 015253909166



 
Top