புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஜேர்மனியில் இவ்வருடம் கோடைகால ஒன்றுகூடல் ஜேர்மனிய பண்மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், ஜேர்மனிய
பண்மக்கள் ஒன்றியத்தின் இவ்வருட திட்டமிடலுக்கேற்பவும் 29.09.2013 அன்று நிகழ்த்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். 

காலம்-29.09.2013    (ஞாயிற்றுக்கிழமை)                          
 நேரம்- 10.00 - 17.00                   
முகவரி-Restaurant Portofino
                     Wilhelm Straße 27
                     59067 Hamm
Hauptbahnhof hinter Eingang zu Fuß 5 Minuten
**எம்மூர் மக்களின் நிகழ்வு என்பதால் ஜேர்மனிய பண்மக்கள் அனைவரும் இந்த நிகழ்வில்  பங்குகொள்ளுமாறும்,உங்களாலான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் பணிவன்புடனும்  ஊரவன் என்ற உரிமையுடனும்  கேட்டுக்கொள்கிறோம்.*
தொடர்புகளுக்கு
Bielefeld
குணேஸ்வரன்             05212706513
சிவமணி தர்மராஜா        05214283510
தவம்                      017620417565
பிறேம்                    017693304724
ஜெனா                     017634963241

Hamm
கேதாரம்                   017632913891
பேரானந்தம்                015730736907
தவதீஸ் அப்பையா         017030859523

 Osnabrück
பாலசுப்பிரமணியம்(பாலன்) 015253909166

 
Top