நினைப்பீர்கள். குறித்த இந்த சிறிவனது குடும்பம் மிகவும் கஷ்டத்தில் உள்ளது. இவர்கள் வீட்டில் ஒரு மெழுகு திரி கூட இரவில் வெளிச்சம் தர இல்லை. ஆனாலும் படிக்கவேண்டும் என்பது இவன் ஆசை. அதனால் அருகில் உள்ள மக்-டொனால்ஸில் உள்ள வெளிச்சத்தை பயன்படுத்தி தான் இவன் இரவு நேரத்தில் தனது வீட்டு பாடத்தை பூர்த்தி செய்கிறான். இதனை தத்துரூபமாக ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.
இது வெளியாகி பலரது உள்ளங்களை கவர்ந்துள்ளது. உலகில் உள்ள பல ஆயிரக்கணக்காம மக்கள் இச்சிறுவனின் படிப்புக்கு உதவிசெய்ய முற்பட்டுள்ளார்கள். ஒரு புகைப்படத்தால் இவன் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது
0 கருத்து:
கருத்துரையிடுக