அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் , ஐ-போன்-5 மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது.உயர் தொழில்நுடபத்துடன் கூடிய கேமிராவுடன், அகன்ற அளவிலான ஸ்கிரீன் கொண்டதாக இந்த ஐ-போன்கள் இருக்கும் என இந்நிறுவனத்தில் நிர்வாக அதிகாரி
டிம்கூக் கூறினார்.
இதன் அறிமுக விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கூப்பர்டினோவில் உள்ள ஆப்பிள் நிறுவன வளாகத்தில் அக்.4-ம் தேதி அறிமுகவிழா துவங்கிறது என கூறினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் தான் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ஜாப் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவருக்கு பின் தற்போது ஐ-போன்கள் துறையி்ல் புதிய மாடல்கள் அறிமுகப்படுத்துவது குறி்ப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக