புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று ஈரானின் தலைநகரான டெஹ்ரான் பற்றி என் டெக்ரான் விற்பனை என்று ஒரு சினிமா படம் எடுத்தனர். அதில் ஈரானை சேர்ந்த நடிகை மர்சிய்ஹ் வபாமெஹ்ர் நடித்திருந்தார். இந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ஈரான் திரையரங்குகளில்
இதற்கு தடை விதிக்கப்பட்டது. அதில் நடித்த வபாமெஹர் கைது செய்யப்பட்டார். பின் ஜாமீனில் விடுதலை
செய்யப்பட்டார். இந்நிலையில் ஈரானுக்கெதிரான இணைய தளம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், அவருக்கு ஓர் ஆண்டு ஜெயில் தண்டனையும், 90 சவுக்கடியும் தண்டனையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தண்டனையை எதிர்த்து அவரது வக்கீல் மேல் முறையீடு செய்துள்ளார் என அது கூறியுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top