புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பெண்கள் சிலருக்கு கண்களைச் சுற்றி கருவளையம் வருவதுண்டு இதனால் சில பெண்களுக்கு மனதில் விரக்தி ஏற்படுகின்றது.
கண்களில் உள்ள கருவளையம் போக வேண்டுமா நீங்களும் செய்து பாருங்கள் நீங்கள் செய்ய வேண்டியது இதுதான். தோடம்பழத்தின் தோல் சக்கையை கண்கள் மீது வைத்து அரை
மணித்தியாலங்களின் பின்னர் அதனை எடுத்து விட்டு கண்களை நன்றாக குளிர்ந்த நீரினால் கழுவினால் கருவளையம் போகும். இதனைத் தினமும் செய்து கொண்டு வரவேண்டும்.

இதே போலவே, பன்னீர் சிறிது எடுத்து அதனை பஞ்சுச் துண்டொன்றில் நனைத்து பத்து நிமிடங்கள் வரை கண்களில் வைக்கவும் கண்களைச் சுற்றியுள்ள கருவளையம் மறையும் செய்து பாருங்கள் ஒரு வாரத்தில் உங்கள் கண்களில் உள்ள கருவளையம் நீங்கும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top