இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகள் சேர்ந்ததே இன்றைய பிரிட்டன். இவற்றில், ஸ்காட்லாந்து தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.
ஸ்காட்லாந்து தவிர்த்த பிற பகுதிகளில், "காம்ரெஸ்' என்ற நிறுவனம் சமீபத்தில் கருத்துக் கணிப்பு
நடத்தியது.
இதில் மொத்தம் 2,004 இளைஞர்கள் பங்கேற்றனர். இதில், இங்கிலாந்து உள்ளிட்ட பிற பகுதிகளில் உள்ள இளைஞர்களில் 39 சதவீதம் பேர், ஸ்காட்லாந்து விடுதலைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 38 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக