புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தோல் சுருக்கம்
வெங்காயம் சிறந்த கிருமிநாசினியாகும். முகத்தில் ஆங்காங்கே இருக்கும் நிற மாற்றங்களையும், சிறு சிறு மேடு பள்ளங்களையும் போக்க வெங்காயச் சாறை முகத்தில் தடவி 5 நிமிடங்களுக்கு காயவிட்டு கழுவிக் கொள்ளலாம். வெங்காயத்தை மசித்து நாலு சொட்டு
தேன் விட்டு ‘ பேக் ‘ போட்டுக் கொண்டால், முகச்
சுறுக்கம் நீங்கும்.முகச் சோர்வுக்கு, குறிப்பாக கண்கள் சோர்வாக இருந்தால் குளிர்ந்த நீரில் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கண்களை விழித்து அலம்பினால், சோர்வு போய் புத்துணர்ச்சி கிட்டும்.
முகத்தில் சுருக்கங்கள் தோன்றுகிறதா? முகம் சோர்வாக தெரிகிறதா? கவலை வேண்டாம் !

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top