புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய இலங்கைக்கும் உக்கிரேனுக்கும் இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான ஒப்பந்தம் கடந்த ஓகஸ்ட் மாதம் கைச்சாத்தானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஒப்பந்தத்திற்கு அமைய நேரடியாக உக்கிரேனில் இருந்து இலங்கை வரும் முதலாவது விமானம், இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top