புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கணணி பாதுகாப்பில் ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் முதலிடம் வகிக்கின்றன. அந்த வகையில் பல ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் சந்தையில் உள்ளன. அனேகமானவை பணம் கொடுத்து வாங்குபவையே.அப்படி பணம் கொடுத்து வாங்கி பாவிக்க மனமில்லாதவர்கள் இலவச ஆண்டிவைரஸ் மென்பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் இலவச ஆண்டிவைரஸ் மென்பொருட்களில் சிறந்ததை தேடிப்பிடிப்பது மிகவும் கடினமானது. இப்படி இலவசமாக வரும் மென்பொருட்களில் பல பயனற்றவை.
இவற்றில் சிறந்த மென்பொருட்களை ஒரு தளம் தரப்படுத்தி தருகிறது. இங்கு அனைத்து விதமான ஆண்டிவைரஸ் மென்பொருட்களையும் தரவிறக்கி கொள்ளலாம்.
ஆண்டிவைரஸ் மாத்திரமின்றி கணணி பாதுகாப்பிற்கு முக்கியமான அனைத்து மென்பொருட்களும் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி ஆண்டிவைரஸ் மென்பொருட்களுக்கான புதுப்பித்தல்கள், கட்டண ஆண்டிவைரஸ் மென்பொருளின் பரீட்சார்த்த பதிப்பு போன்றவற்றையும் முற்றிலும் இலவசமாக தரவிறக்கி கொள்ளலாம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top