நெதர்லாந்து பண்-முக ஒன்றிய வரவேற்ப்பு உபச்சார நிகழ்வு 26 -11 -2011 சனிக்கிழமை அன்று பணிப்புலத்து பண்பாளர் சோ.தேவராஜா அவர்களுக்கு நெதர்லாந்து பண்-முக ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட வரவேற்ப்பு விருந்துபச்சாரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் பிரதி உங்கள் பார்வைக்கு. படங்கள் அனுப்பியவர் -சச்சி
0 கருத்து:
கருத்துரையிடுக