புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உணவுப்பண்டம் என்றாலே அதன் தன்மை கெடாமல் இருப்பதற்கு ஒரு கால அவகாசம் இருக்கும். இதனை யாரும் இல்லை என்று சொல்ல முடியாதல்லவா, ஆனால் இதை எல்லாம் முறியடிக்கிறது இந்த கேக்.113 ஆண்டுகள் பழமை வாய்ந்த கேக் இன்னும் உள்ளதா என்ற கேள்வி

உங்களுக்கு எழும்பக்கூடும். இதற்கு ஆம் என்பதே பதில் ஆகும்.

1898ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த கேக் இரண்டாம் உலகப்போரில் குண்டு வெடிப்பு அதிர்வின் போது சில வெடிப்புக்கள் ஏற்பட்டன.

அதன் பின் எந்த சேதமும் இன்றி இங்கிலாந்தின் விலஸ் அருங்காட்சியத்தில் இன்றும் பாதுகாக்கப்படுகின்றது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top