கனடாவில் வசிக்கும் திருமதி சிவகுமாரன் தேவறஞ்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஆதிஷன் தனது 5 வது பிறந்தநாளை 31 -12 -2011 அன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார். அவரை அன்பு அப்பா ,அம்மா ,தங்கைமார் அப்பப்பா,அப்பம்மா, அம்மம்மா, பெரியப்பமார்,
பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், அத்தைமார், அக்காமார், அண்ணாமார் ,மச்சான்மார்,மச்சாள்மார் இவரை நீண்ட காலம் நோய் நொடியற்று வாழ வாழ்த்துகிறார்கள். இணையம் மூலம் வாழ்த்துபவர்கள் தாய் மாமன் ரதீஸ் குடும்பம், ராசன் ,சித்தி குடும்பம் இத்தாலிஇவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது
நன்றி -த -சங்கர்
ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடும் ஆதிஷன் அவர்களை பலகலையும் கற்று இம்மண்ணுலகில் சீரும் சிறப்பும் பெற்று வாழ வாழ்த்துகிறது ,சாந்தை இணையம்
பதிலளிநீக்கு