ஜேர்மன் osnabrück வசிக்கும் பிறேமானந்,உஷானந்தி தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிலாஷ் தனது ஆறாவது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் .இவரை அன்பு அப்பா ,அம்மா ,அம்மம்மா ,அப்பம்மா ,பெரியம்மார் ,பெரியப்பாமார் ,சித்தப்பாமார் ,மாமன்மார் ,அத்தைமார்
,அண்ணாமார்,அக்காமார் ,தம்பிமார் ,மச்சான்மார் ,மச்சாள்மார் ஆகியோர் சகல சௌபாக்கியங்களும் பெற்று சீரும் ,சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது
அபி குட்டி கல்வியில் வித்துவனகவும் பண்பின் சிகரமாகவும் பரணியிலே பல்லாண்டுகாலம் பல செல்வங்களையும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்
பதிலளிநீக்குஅபிலாஷிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅபிலாஷிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குperiyappa periyamma
anna pirishi,kobish
அபி குட்டி,
பதிலளிநீக்குஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
mama(JASANTHAN)
abikku eanthu piratthanal valthukkal malar
பதிலளிநீக்குஎமது செல்லக்குட்டிக்கு இணையங்கள் மூலம் வாழ்த்திய அனைத்து நல்லுள்ளங்களிற்கும்மனமார்ந்த நன்றிகள்.
பதிலளிநீக்கு