சாதிக்க துடிப்பவர்கள் எந்தவொரு தடையையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதை நிரூப்பித்துக் காட்டுகிறார் இந்த குள்ள மனிதன். நாம் ஒரு கிலோ பொருட்களை கையில் கொண்டு செல்லும் போது பெரும் அவஸ்தை பட்டே செல்வோம். ஆனால்
இவரோ தன் கழுத்தில் சுமார் 80 கிலோ நிறையுடையைஇரும்பு சங்கிலியினை தூக்கி சாதனை படைத்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக