புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜேர்மனி osnabrück குலேந்திரன் ஜெயமலர் தம்பதிகளின் இல்லத்தில் இடம்பெற்ற நத்தார் ஒன்று கூடலில் எடுக்கப்பட்ட படங்கள் இது ஜேர்மனியில் நடை பெற்ற ஓர் கன்னி முயற்சியே என்பது குறிப்பிடத்தக்கது இம் முயற்சி ஜேர்மன் வாழ் அனைத்து தமிழ் மக்கள் மத்தியில் தேவையான
ஒன்றே இது ஊரவர் ஒன்று கூடல் அல்லாமல் அனைத்து தமிழ் நெஞ்சங்களின் ஒன்றுகூடலாகும் இதனை தொடக்கி வைத்த குலேந்திரன் ஜெயமலர் தம்பதிகளுக்கு சாந்தை இணையத்தின் நன்றிகள் ,





























































































1 கருத்து:

  1. எனது அபிலாசை என்னவென்றால் ஜேர்மன் வாழ் அனைத்து தமிழ் மக்களும் ஒன்றிணையும் வகையில் ஒன்றுகூடல் ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்பதே , இது என்னாலான சிறு முயற்சியே ,எனது அழைப்பிற்கு வருகைதந்த அணைத்து அன்புள்ளங்களிற்கும் நன்றிகள் ,இதற்கு உறுதுணையாக இருந்த சாந்தை இணையத்திற்கும் நன்றிகள்

    பதிலளிநீக்கு

 
Top