புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பொதுவாக ஐஸ் கட்டியை நம்மால் 5 நிமிடம் கூட வைத்துக் கொள்ள இயலாது. ஆனால் நெதர்லாந்தைச் நாட்டைச் சேர்ந்த விம் ஹோவ் என்பவர் உறை பனியில் பல சாதனைகளை
நிலைநாட்டி புகழ்பெற்றவர்.
மேலும் 52 வயதான இவர் ஒரு மணித்தியாலத்திற்கும் பனிக் கட்டியில் இருந்து சாதனைப் படைத்தவர். மேலும் இவர் தனது உடலை சிறுவயதில் இருந்தே பழக்கப்படுத்தி வைத்துள்ளார். அவர் மனவலிமை குறித்து மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top